டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார். பெரும்பான்மை வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார். மே 30-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மூலக்கதை