தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு

பெரு: தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு பெருவில் பகல் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தரையிலிருந்து 109 ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதால் பெரும் சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மூலக்கதை