உக்ரைன் ராணுவத்தினருக்குப் பயிற்சி: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உக்ரைன் ராணுவத்தினருக்குப் பயிற்சி: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

உக்ரைன் ராணுவத்தினருக்கு தேவையான பயிற்சிகளை வழங்க உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதமர் டேவிட் கேமரன் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் படை வீரர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கும் வகையில், பிரிட்டன் ராணுவ அதிகாரிகள் குழு அடுத்தமாதம் அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை