உச்ச நடிகரை பகைத்துக் கொண்ட தயாரிப்பு நிறுவனம்

என் தமிழ்  என் தமிழ்
உச்ச நடிகரை பகைத்துக் கொண்ட தயாரிப்பு நிறுவனம்

இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் உச்ச நடிகர் ஒருவருக்கும், அவரது படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் உயர்ந்த நடிகர், முதல்முறையாக தமிழில், குஷியான இயக்குநருடன் இணைந்து நடிக்கிறாராம். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், உச்ச நடிகர் படத்தில் இருந்த விலகியதாக சிலர் வதந்திகளை கிளப்பி விட்டார்களாம்.

இதையடுத்து, உச்ச நடிகர் படத்தில் இருந்து விலகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சனை, அதனை விரைவில் சரி செய்து படப்பிடிப்பு விரைவில் தொடங்குவோம் என்றும் குஷியான இயக்குநர் நடிகர் கூறியுள்ளாராம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை