புகைப்படம் வெளியிட்டு கடுப்பான நடிகை

என் தமிழ்  என் தமிழ்
புகைப்படம் வெளியிட்டு கடுப்பான நடிகை

சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை, ரசிகர்களின் கமண்ட்டால் கடுப்பாகி விட்டாராம்.

தற்போது பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வரும் பால் நடிகை, அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவாராம். இதற்கு ரசிகர்கள் தரும் கமண்ட்களை ரசித்தும் வருவாராம்.

ஆனால், நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர்கள் வேறுமாதிரியான கமண்ட்களை போட ஆரம்பித்தார்களாம். இதைப்பார்த்த நடிகை, இப்படியெல்லாமா கமண்ட் பண்ணுவார்கள் என்று மிகவும் கடுப்பாகி விட்டாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை