ஆன்மீகம் பக்கம் திரும்பிய நடிகை

என் தமிழ்  என் தமிழ்
ஆன்மீகம் பக்கம் திரும்பிய நடிகை

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

தமிழ், தெலுங்கு என நாயகி பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்களாம். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த இவருக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளாராம். #Gossip
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

தமிழ், தெலுங்கு என நாயகி பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்களாம். நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த இவருக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை