அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் வாக்களித்தார். வாக்களிக்கும் முன்னர் மோடி தனது தாயிடம் ஆசி பெற்றார்.

மூலக்கதை