உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர வேண்டும்: தமிழிசை

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக  பாஜக கூட்டணி தொடர வேண்டும்: தமிழிசை

சென்னை: உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். மேலும் ஒட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன் எனவும்  கூறினார்.

மூலக்கதை