இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு

தினகரன்  தினகரன்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு

புதுச்சேரி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேவாலயங்களிலும் தீவிர சோதனைக்கு பின்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மூலக்கதை