இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக உயர்வு

இலங்கை: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்த 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை