ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி

தினகரன்  தினகரன்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி

தோகா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

மூலக்கதை