சேலம் அருகே மதுபோதையில் பாட்டு பாடிய முதியவர் அடித்துக்கொலை

தினகரன்  தினகரன்
சேலம் அருகே மதுபோதையில் பாட்டு பாடிய முதியவர் அடித்துக்கொலை

சேலம்: சேலத்தை அடுத்த அம்மாபேட்டையில் நள்ளிரவில் மதுபோதையில் பாட்டு பாடிய முதியவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் பாட்டு பாடி தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த 3 பேர் முதியவர் பாபுவை அடித்து கொன்றுள்ளனர்.

மூலக்கதை