தென்காசியில் உள்ள தனியார் ஜவுளி ஆலையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
தென்காசியில் உள்ள தனியார் ஜவுளி ஆலையில் தீ விபத்து

நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் சுமார் 6 மணிநேரமாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் டிராக்டர் மூலம் நீர் கொண்டுவந்து தீயை அணைத்து வருகின்றனர்.

மூலக்கதை