வெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
வெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: பிரதமர் மோடி

குஜராத்: தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வெடிகுண்டை விட மிகவும் வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என அவர் கூறினார்.

மூலக்கதை