பிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தினமலர்  தினமலர்
பிலிப்பைன்ஸ்: லுஸான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானது. பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் , திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். சேதம் குறித்து எந்த தகவல் இல்லை.

மூலக்கதை