திருப்பத்தூர் அருகே வீட்டில் தீ விபத்து : நகை, பணம் எரிந்து நாசம்

தினகரன்  தினகரன்
திருப்பத்தூர் அருகே வீட்டில் தீ விபத்து : நகை, பணம் எரிந்து நாசம்

வேலூர் : திருப்பத்தூர் அருகே கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து சேதமடைந்துள்ளது வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 14 சவரன் நகைகள் தீயில் கருகியுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை