அரியலூர் பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி திருமாளவன் மனு

தினகரன்  தினகரன்
அரியலூர் பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி திருமாளவன் மனு

சென்னை : அரியலூர் பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு \r நடத்தக்கோரி திருமாளவன் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்குப்பதிவின் போது \r பொன்பரப்பில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு\r அளித்துள்ளனர். முன்னதாக பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவு நடத்த \r வாய்ப்பில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார்.

மூலக்கதை