நந்தமேடு பகுதியில் 10 வாக்குச்சாவடிகள் பாமகவினரால் கைப்பற்றப்பட்டது : தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

தினகரன்  தினகரன்
நந்தமேடு பகுதியில் 10 வாக்குச்சாவடிகள் பாமகவினரால் கைப்பற்றப்பட்டது : தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை : தருமபுரி மாவட்டத்தில் நந்தமேடு பகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்களை உள்ளே அனுமதிக்காமல் பாமகவினர் கைப்பற்றியதாக என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக சத்யபிரதா சாஹூ உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை