அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்

தினகரன்  தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருப்பதால் டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அமமுகவை கட்சியாக பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமமுக  செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

மூலக்கதை