தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவு

சென்னை:  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மாலை 6 மணி வரை 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணி நிலவரப்படி சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.அதிகபட்சமாக அரூரில் 86.96%, குறைந்தபட்சம் சாத்தூரில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்தார்.

மூலக்கதை