டெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

தினகரன்  தினகரன்
டெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச உள்ளது.

மூலக்கதை