கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு

தினகரன்  தினகரன்
கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: சாகு

சென்னை: கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது என்று கூறினார்.

மூலக்கதை