போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ

தினகரன்  தினகரன்
போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ

தேனி: தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கழுகுமலை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ அதிகமாக பரவி வருவதால் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகி வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

மூலக்கதை