ஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ஈரோடு அருகே தனியார் துணிப்பை தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே செங்கோடு என்னுமிடத்தில் துணிப்பை தயாரிப்பு தனியார் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்.கே.டி என்னும் கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றனர்.

மூலக்கதை