பெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தினமலர்  தினமலர்
பெரு நாட்டின் மாஜி அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

லிமா: பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலன் கார்சியா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊழல் புகாரை தொடர்ந்து அவரது வீட்டிற்கு விசாரணைக்கு அதிகாரிகள் வந்த நிலையில் கார்சியா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூலக்கதை