மும்பை அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

தினகரன்  தினகரன்
மும்பை அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

மும்பை: மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை அணி களமிறங்க உள்ளது. பெங்களூரு அணி தரப்பில் டிவில்லியர்ஸ்(75), மொய்தீன் அலி(50) தலா அரை சதம் அடித்தனர்.

மூலக்கதை