பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

கோவை: பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதால் திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை