வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா? - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா?  பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்

சென்னை: வருமான வரி தாக்கல் செய்த பின் வருமானவரித்துறையிடமிருந்து Scrutiny நோட்டீஸ் வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட் வாரண்ட் வந்துவிட்டது போல் பதறவோ பயப்படவோ வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கலாம். scrutiny notice எனப்படும் கண்காணிப்பு கடிதம் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் போதுமானது. வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ்

மூலக்கதை