ஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..!

வாசிங்டன்: இந்தியாவில் இன்னும் 6 அமெரிக்க அணுமின் நிலையங்களை அமெரிக்காவின் உதவியோடே அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இது குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தியா சார்பாக வெளி உறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே பேசினார். அமெரிக்கா சார்பாக அமெரிக்க ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரியா

மூலக்கதை