ஏடிபி டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பயஸ் ஜோடி தோல்வி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஏடிபி டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பயஸ் ஜோடி தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்ற டெல்ரே பீச் ஏ.டி.பி டென்னிஸ் தொடரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- தென்னாப்பிரிக்காவின் ராவென் க்ளாசென் இணை தோல்வியை சந்தித்தது. இறுதியாட்டத்தில் அமெரிக்காவின் மைக் பிரயான்- பாப் பிரையன் சகோதரர்களை எதிர்த்து பயஸ் ஜோடி விளையாடியது. இந்தப் போட்டியில் பிரையன் சகோதரர்கள் 6-3, 3-6, 10-6 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினர்.

மூலக்கதை