மார்ச் 1 முதல் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்

தினமலர்  தினமலர்
மார்ச் 1 முதல் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்

புதுடில்லி: டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி, மார்ச் 1 முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை