ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தினமலர்  தினமலர்
ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

குயிட்டோ: ஈக்வடார் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. ஈக்வடாரின் கிழக்கு பகுதியில் உள்ள அமேசோன் பகுதியை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பாதிப்பு, சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.

மூலக்கதை