முதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
முதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் பழனிசாமியுடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார்.

மூலக்கதை