டிவிட்டர் வரலாற்றில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக.. ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜிக்கு கிடைத்த பெருமை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிட்டர் வரலாற்றில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக.. ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜிக்கு கிடைத்த பெருமை!

சென்னை: ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறுது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் எல்கேஜி. கே.ஆர். பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்திஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2ம்

மூலக்கதை