ஆண்களுக்கு சவால்.. தேங்காய் விவசாயத்தில் களம் இறங்கி கலக்கும் ஈத்தாமொழி மீனா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆண்களுக்கு சவால்.. தேங்காய் விவசாயத்தில் களம் இறங்கி கலக்கும் ஈத்தாமொழி மீனா

நாகர்கோவில்: ஆண்கள் மட்டும்தான் இதெல்லாம் செய்ய முடியுமா என்று பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து களம் குதித்து வெற்றிக் கனிகளை பறிக்க ஆரம்பித்து நெடுங்காலம் ஆகி விட்டது. அதில் ஒரு வெற்றிக் கதைதான் இது. கன்னியாகுமரி மாவட்டம், என்றாலே ஆன்மிகம், முக்கடல் சங்கமம், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், தென்னை, வாழை,

மூலக்கதை