1993 விலைக்குப் போன டாடா மோட்டார்ஸ்..? எத்தனை அடி..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1993 விலைக்குப் போன டாடா மோட்டார்ஸ்..? எத்தனை அடி..?

வழக்கம் போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நட்டத்தைச் சொல்லி இருக்கிறது. ஜூன் 2018 முதல் தொடர்ந்து இது மூன்றாவது காலாண்டு முடிவும் நஷ்டத்தில் தான் இருப்பதாக நிதி நிலை அறிக்கைகள் சொல்கின்றன. டிசம்பர் 2018 காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவ்னத்தின் நிகர நட்டம் 26,961 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 2017-ல் டாடா

மூலக்கதை