புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மின்கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கூட அருகில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மின் கட்டணத்தை 4%-லிருந்து 10% ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூலக்கதை