நாகராஜா கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

தினகரன்  தினகரன்
நாகராஜா கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: நாகராஜா கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்ய பிப்ரவரி 9-ம் தேதி பணி நாளாக இருக்கும் என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார்.

மூலக்கதை