உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி: இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி: இந்திய அணிக்கு பாராட்டு குவிகிறது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை முதன் முறையாக வீழத்தி வெற்றி கண்ட இந்திய அணிக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மாகஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றும் இந்த வெற்றிகள் தொடர வாழத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை