சுப்ரீம் கோர்ட்டிற்கு இரு நீதிபதிகள்:கொலீஜியம் பரிந்துரை

தினமலர்  தினமலர்
சுப்ரீம் கோர்ட்டிற்கு இரு நீதிபதிகள்:கொலீஜியம் பரிந்துரை

புதுடில்லி: சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக இரு நீதிபதிகள் பெயரை கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. சுபரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமைநீதிபதி ரஞ்சன் கொகெய் தலைமையில் நடந்த கொலீஜியம் கூட்டத்தில், கர்நாடகா ஐகோர்ட்நீதிபதியாக உள்ள தினேஷ் மகேஷ்வரி என்பவரையும், டில்லி ஐகோர்ட் நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னா என்பவரையும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

மூலக்கதை