சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல் தொடர்பாக ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த கொரிய பெண்கள் 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை