நெய்வேலி அருகே சாலை விபத்து: தாய், குழந்தை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
நெய்வேலி அருகே சாலை விபத்து: தாய், குழந்தை உயிரிழப்பு

கடலூர்: நெய்வேலி அருகே பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்துள்ளனர். சாந்தி என்பவரும், அவரது ஒரு வயது குழந்தை தீபிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூலக்கதை