தமிழக உள்ளாட்சித்துறையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடுதர நடவடிக்கை: தேசிய ஆணைய உறுப்பினர்

தினகரன்  தினகரன்
தமிழக உள்ளாட்சித்துறையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடுதர நடவடிக்கை: தேசிய ஆணைய உறுப்பினர்

நாமக்கல்: தமிழக உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடுதர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பணியாளர்களுக்கான தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துப்புரவு பணியாளர் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட சலுகைகள் இலவசமாக கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை