பொன்னேரி லட்சுமிபுரம் தடுப்பணையில் ஓட்டை சரிசெய்யப்பட்டன: பொதுப்பணித்துறை

தினகரன்  தினகரன்
பொன்னேரி லட்சுமிபுரம் தடுப்பணையில் ஓட்டை சரிசெய்யப்பட்டன: பொதுப்பணித்துறை

திருவள்ளூர்: பொன்னேரி லட்சுமிபுரம் தடுப்பணையில் ஓட்டை இல்லை என பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையில்தான் கசிவு ஏற்பட்டது; மணல் மூட்டைகள் கொண்டு சரிசெய்யப்பட்டன என பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை