ஜெ.,வீட்டில் சசிகலா அறையில் குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம் - வருமான வரித்துறை பகீர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெ.,வீட்டில் சசிகலா அறையில் குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம்  வருமான வரித்துறை பகீர்

மதுரை: குட்கா ஊழல் தொடர்பாக வருமானவரித்துறை அனுப்பிய கடிதத்தை முதல்வருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அறையில் இருந்தது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை