அமெரிக்காவிற்கு 'பல்பு' கொடுத்த ஜூலியன் அசாஞ்சே.. குடியுரிமை பெற்றார் 'விக்கி லீக்ஸ்' மன்னன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவிற்கு பல்பு கொடுத்த ஜூலியன் அசாஞ்சே.. குடியுரிமை பெற்றார் விக்கி லீக்ஸ் மன்னன்!

லண்டன்: 5 வருடம், மிக நீண்ட 5 வருடம் லண்டனில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் சிறிய அறையில் ஒடுங்கி கிடந்தார் ஜூலியன் அசாஞ்சே. உலகத்தை இணையத்தால் கலக்கியவனுக்கு சில நாட்கள் இணையதள சேவைகூட மறுக்கப்பட்டது. அமெரிக்கா ஒரு பக்கம் தேட, ஸ்வீடன் ஒரு பக்கம் வலைவிரிக்க என்ன செய்வது என தெரியாமல் அடங்கி போய் இருந்தார் அசாஞ்சே.

மூலக்கதை