நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது.. முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது.. முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று

மூலக்கதை