பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வராத 'இடியமின் அரசு'... தினகரன் குற்றச்சாட்டு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வராத இடியமின் அரசு... தினகரன் குற்றச்சாட்டு!

பெங்களூரு : மக்களின் சிரமத்தை பார்த்து போக்குவரத்து தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், நீதிமன்றம் தொழிற்சங்கங்களுமே பேசி ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அரசு கவுரவம் பார்த்துக் கொண்டு இடியமின் அரசு போல இருந்ததாக டிடிவி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை டிடிவி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று சந்தித்து பேசினார். அதன்

மூலக்கதை