எம்எல்ஏக்கள் சம்பள உயர்வை ஏற்கவில்லை... திமுக கடிதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எம்எல்ஏக்கள் சம்பள உயர்வை ஏற்கவில்லை... திமுக கடிதம்!

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்களின் சம்பள உயர்வை திமுக ஏற்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு 100 சதவீதம் சம்பள உயர்வு தரும் மசோதாவானது சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலன் கேள்வி எழுப்பினார். அப்போது நிதி நெருக்கடியை

மூலக்கதை