தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு? செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு? செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு!

டெல்லி: தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளை மற்ற நீதிபதிகள் சந்தித்து வருகின்றனர். உச்சதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக கூறப்பட்ட குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை

மூலக்கதை